தனி ஒருவனாக நின்று சதம் அடித்து அசத்திய விராட் கோஹ்லி | virat kohli
2018-08-02 8,960 Dailymotion
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனி ஒருவனாக நின்று சதம் அடித்து அசத்தியுள்ளார்